Tamil Poem தமிழ் கவிதை | குமரியிலே (Kumariyile)

 முக்கடலும் சங்கமிக்கும் பழம்பெரும் மென்
திருக்குமரியிலே .........................
பச்சை கம்பள புல்வெளி என்ன - பெரும்
பாறையில் வீற்ற கோபுரமென்ன - நல்
பாதை கட்டிய தர்மவீரன் விவேகானந்தரின்
பரவச பாறை என்ன!

இந்திய பாதமாம் என் குமரியிலே
இந்திய தந்தை மண்டபமென்ன - ஓங்கிய
சீர் திருவடியாம் பகவதியம்மன்
சீறடி தினமொளிரும் மூக்குத்தி என்ன!

இருவரியில் மனித மாண்பை உணர்த்திய
திருவள்ளுவர் சீர் ரூபமென்ன?
இத்தனைக்கும் ஓங்கிய ஓர் பெருமை
இந்திய குமரி பெண்
கன்னியாகுமரியை அன்றோ சாரும்?




இக்கவிதையை தொகுத்தவர் திருமதி சங்கீதா
This Tamil poem has been written by my wife Mrs. Sangeetha about 'Kanyakumari' 

Comments

  1. மிக்க நன்று! திருமதி சங்கீதாவுக்கு என் வாழ்த்துகள் :)
    கவிதையை பகிந்துகொண்டதுக்கு நன்றி. Thanks for sharing.

    ReplyDelete
  2. Wow, mihavum arumai! This is one place I have in mind to bring live on my canvas.. congrats to Sangeetha, her words are so well chosen!

    ReplyDelete
  3. @All
    Thanks for visiting and commenting

    ReplyDelete
  4. I loved this. In fact my wall paper on the desktop resembles this.

    ReplyDelete
  5. I can't say anything because it is all Greek to me.

    ReplyDelete

Post a Comment