Posts

Showing posts from 2012

Tamil Elocution தமிழ் பேச்சுப்போட்டி | இயற்கை உணவு ஆரோக்கியம் (Iyarkkai onavu aarokiyam)

"இயற்கையோடு வாழ பழகு மனிதா மனிதா இயற்கையை வெல்லுவது எளிதா எளிதா" என்ற பாடல் வரிகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம். இயற்கையோடு வாழப்பழகி இயற்கை உணவுகளை உண்டு நெடுநாள் வாழ நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. எனவே "இயற்கை உணவு ஆரோக்கியம்" எனும் தலைப்பில் சிறிது பேச விரும்புகிறேன். நாம் தினமும் மூன்று வேளை, நான்கு வேளை வயிறு புடைக்க நன்கு உண்ணுகின்றோம்.  அதில்  எத்தனை சதவீதம் உணவு இயற்கை உணவு என்று நம்புகிறீர்கள். இன்று எங்கு சென்றாலும், எந்த கடையைப் பார்த்தாலும் ஜிகுஜிகுவென்று பச்சை, மஞ்சள், சிவப்பு, நீளம் என்று பல கூடுகளில் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் போன்றவை தொங்குவதை காண்கின்றோம். இந்த உணவு பொருட்களின் புழக்கதால் இயற்கையான உணவு பொருட்களை மக்கள், பொதுவாக சிறுகுழந்தைகள் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.  இதன் விளைவு தான் என்ன? நான்கு ஐந்து வயதான சிறுவர்கள் தேவையற்ற கொழுப்பு மற்றும் தாதுப்புக்கள் உடலில் தங்கி வயதில் கவிந்த உடல்வாகுடன் காணப்படுகின்றனர்.  இதனால் தான் எளிதில் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.

Poem | Independence Day

Vande Mataram ! Vande Mataram ! Happy Independence Day Our Mother India is celebrating her 66th Independence Day.  Let us wish our mother land to have more and more anniversaries like this.  For that let us work, think, act and so and so everything do together with out any diversity. In the eve of Independence day i would to like present the following poems written by Mrs. Sangeetha   मात्रु भूमि की जय मेरी आंखें  देखती हैं मेरे कान सुनते हैं मेरी जीभ बोलती है की मात्रु भूमि की जय     (मेरी) कोयल इसे गाती है मोर सुनकर नाचती है सब के मुख से निकल पडा की मात्रु भूमि की जय     (मेरी) कोई धर्म नहीं हैं कोई वर्ग नहीं हैं हम सब बोलें एक स्वर में मात्रु भूमि की जय      (मेरी) இந்திய மண் இந்திய நாட்டு மண் இது பெருமை பூண்ட மண் இது வீரர் குருதி சுமந்த நமது வீர மண் இது தியாக மண் இது - மானிடர் வீர மண் இது                                                         (இந்திய) இமயம் முதல் குமரி வரைக்கும் துதிக்கும் மண் இது -  நம் சுதந்திர தியாகிகள் தூங்கும் நமது சுதந்திர மண் இது தியாக மண் இது - மானிடர் வீர

Tamil Poem தமிழ் கவிதை | வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathey varukirathey vasantha kaalam)

வன மங்கை ஆடுகிறாள் மன முவந்து பாடுகிறாள் குயில் வந்து கூவுதம்மா குக்கூ குக்கூ குக்கூ . . .         (வன மங்கை) மலர் கொடிதன் மடியினிலே மணம் தன்னில் தவழ்ந்து விட்டு திசை திசையாய் சென்றதம்மா தென்றல் காற்று .... தென்றல் காற்று .. . தென்றல் காற்று ....          (வன மங்கை) இயற்கை அன்னை திரும்பி விட்டாள் இளமையிலே குதித்து விட்டாள் மலர் மாலை அணிந்து கொண்டாள் மங்கை அங்கே . . . .       மங்கை அங்கே . . . .  மங்கை அங்கே . . . .           (வன மங்கை) வனமெல்லாம் கொண்டாட்டமே மனமெல்லாம் உற்சாகமே வருகிறதே வருகிறதே வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . .        (வன மங்கை) என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | வரதட்சணை (varathakshanai)

மலரை நாடும வண்டிடம் மலர் நாடவில்லை வரதட்சணை மலையில் ஓடும் நீரிடம் மலை ஓதவில்லை வரதட்சணை மழையை தேடும் பூமியிடம் மழை தேடவில்லை வரதட்சணை வனத்தை நாடும் விலங்கிடம் வனம் நாடவில்லை வரதட்சணை - பின் ஏன் மனதை பகரும் மனிதனுக்கிடையே மனத்தை பகைக்கும் வரதட்சணை? மாலை தென்றலை நுகரும் மனிதனிடம் தென்றல் நுகரவில்லை வரதட்சணை - பின் ஏன் மாலை போடும் மைந்தனுக்கு மங்கையின் மேலொரு வரதட்சணை . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | ஆகும் உன்னால் ஆகும் (aakum unnal aakum)

ஆகாயம் என்று பரவசபடாதே ஆகாது என்றும் பரவசபடாதே ஆகும் உன்னால் ஆகும் ஆகாயம் வரை ஆட்டிப் படைக்க.... உலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை உன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங் உத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா உன்னை வரவேற்க வானம் விரைகிறது உன்னை நீயே சுற்றாதே நண்பா உலகை நீ சுற்றி வா உலகில் நீயும் ஒரு மெஹல்லன் உன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு புதுயுக மானிடனாய் எழுந்து வா புழுதியில் புழுவாய் அல்ல புது ஒளி பொழிந்திட வா - உலகை புதுமையுடன் வாழ வை . . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | நானும் ஆகணும் உன்னை போல (naanum aakanum unnai pole)

குக்கூ குக்கூ பாடும் குயிலம்மா தித்தை தித்தை ஆடும் மயிலம்மா என் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா என் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா கூண்டுக்குள்ளே நீ இருந்து கூவுகின்ற காரணத்தை கூறு எந்தன் குயிலம்மா - நான் உன்னைப் போல பாடணும் . . . . மழையை தானே காட்ட வந்தாய் மயிலே மயிலே ஆடம்மா நடனம் கற்க ஓடி வந்தேன் - நானும் உன்னை போல ஆடணும் . . . . பஞ்சவர்ண பட்டுடுத்த  - என் அஞ்சு வண்ண கிளியே - ஒரு பட்டு நான் பாட அதை கேட்டு நீ பாடு . . . . பூவுக்குள்ளே தேனை அள்ள பூவைதானே தேடிவந்த சிட்டுக்கண்ணம்மா தேனுறிய கற்று கொடு தேனமிர்தம் நானும் தருவேன் என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Travelogue | Thirparappu Waterfalls and Mahadevar Temple

Image
Last week to spent our holidays we visited the place Thirparappu/Thriparappu (Malayalam: തൃപ്പരപ്പ്, Tamil: திற்பரப்பு).  It is famous for a great waterfall and a sivalaya temple.  Commonly the waterfall of Thirparappu is known as ‘Kumari Kuttalam’ (Kuttalam is a famous waterfalls in south India, Kumari itself Kanayakumari).  We knew only that much information when we started the journey. We started our journey from Trivandrum through Marthandam, Kulasekharam via Thirparappu.  When we reached the place Thirparappu junction we had the confusion because the main road is splitting into two.  Right side road had the bus service and the other not.  Which way we are suppose to choose to reach Thirparappu.  To avoid the confusion there is a arch in the left side road to direct the people to waterfall.  We sent our vehicle through left side.  Commonly the waterfalls may not be found in habited area. But here we traveled through the residential area.  Within few minutes we reached the spot and

English Poem | On my holiday

We dedicate this poem to all the children in this happy vacation Hi… Hi… Hi… It’s my holiday. Do you wish to join me? On my holiday…. Koo… Chuchuk… Chuchuk… Oh! Train… Train… Hurry up… Hurry up… I go to visit the places and I want to have a glance Do you wish to join me? On my holiday… One……two……three……sat Johny sat… veena sat…… I go to play hide and seek I have to play with my friends Do you wish to join me? On my holiday……… Rose, Lilly, Jasmine… Wow! Beautiful flowers I go to my garden and I want to water my plants, Oh, dear butterflies! Welcome to my garden See my flowers are dancing and I go to dance… Do you wish to join me? On my holiday… Written by my wife Sangeetha

Travelogue | Thiruvattar Aruvikkarai

Image
On the visit of our relative’s house, one evening we went to a temple, which was Aruvikkarai Bhahavathy Temple (Malayalam: തിരുവട്ടാര്‍ അരുവിക്കര, Tamil: திருவட்டார் அருவிக்கரை).  It is between the places Thiruvattar and Mathoor.  Till we reached the temple, we were no any idea about the temple or the place.  When we reached the place, what to say?   Really we excited.  What a wonderful place it was!  Either we didn’t plan this trip; we would have missed this wonderful place.  Because it was a small village and not much popular area, only because of the temple people used to visit here, that too local people.  First we went to the temple.  It was an old temple. Here they worship the Godess Bhagavathy Amman and Saptha Kanyakamar (Seven ).  The temple located down from the land level and it’s on the rocks and it was encircled with walls.  We went inside the temple and prayed the God few minutes and came around the temple.  That time we saw a stone in a different shape.  We asked the temp