Tamil Poem தமிழ் கவிதை | கலாமிற்கு சலாம்

Dr A.P.J. Abdul Kalam

கலாம் எங்கள் அப்துல் கலாம்
சலாம் எங்கள் சலாம்
பாரத அன்னையை வானத்தில் உயர்த்தி
பறக்க வைத்த கலாம் - எங்கள் கலாம்


ஏவினார் விண்ணில் கலம்
பூமியில் நின்றே கலாம்
பாரத மண்ணின் புகழ்
உலகிற்கே உணர்த்திய கலாம் - எங்கள் கலாம்


முதல் குடிமகனாய் மானிட குருவாய்
தீபத்தை ஏற்றிய கலாம்
எழுபிறவியிலும் பாரதத் தாயின்
மகனாய் பிறந்த கலாம்
காலத்தை வென்ற கலாம் - எங்கள் சலாம் 


அப்துல் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலுடன் - சங்கீதா



Photo Courtesy: India Today

Comments

  1. Hari OM
    Pranaams (and salaam) indeed to Kalam-saheb. A brief few weeks past he was at Erunakulum for Gurudev Sw. Chinmayananda's centenary celebration; he spoke at length.. but you may like this snippet.... Respects. YAM xx

    ReplyDelete
  2. Dr. Abdul Kalam is a great human being. May he rest in peace.

    ReplyDelete
  3. Very nice tribute to Kalam! His lose is irreplaceable but not his dreams... And he had left it for us pursue and transform it into reality.

    ReplyDelete
  4. People enthroned him in the palace of their minds.I don't know to read Tamil.RIP.

    ReplyDelete

Post a Comment